முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் ஏற்கெனவே வெளியான நிலையில், இன்று இரண்டாம் கட்ட பட்டியல் வெளியாகிறது. சென்னை தியாகராய நகரில் நட்சத்திர ஓட்டலில் பகல் 12 மணிக்கு மநீம 2வது வேட்பாளர் பட்டியலை கமல்ஹாசன் வெளியிடுகிறார். இது குறித்த தகவல்களைத் தருகிறார் ஜெயா<br />makkal needhi maiam candidates 2021<br />#MNM<br />#makkalneedhimaiamcandidates2021